கானூர் குளத்தை

img

கானூர் குளத்தை சுத்தம் செய்த சமூக ஆர்வலர்கள்

அவிநாசி அடுத்த கானூரில் உள்ள குளத்தில் மழை காலத்தில் நீரை சேமித்து வைப்பதற்காக சுத்தம் செய்யும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஞாயிறன்று ஈடுபட்டனர்.